Followers

About Me

My photo
The name is Selvamani.R. I was born in Rangoon, Burma now known as Yangoon and Myanmar respectively. I had my schooling in I.E.S. .Khalsa School there in Rangoon and came to Tamilnadu, India, did my Pre-University in Sir Thegaraya College,Chennai and M.B.B.S., in Madurai Medical College. Later did my Diploma and Masters Degree in the Regional Institute of Ophthalmology, Egmore, Madras Medical College, Chennai.

Monday, May 5, 2025

UNSTEADY GAIT

 



I got up as usual at 6 am ( Oh I am 70 years old man, a Retiree living alone in a Flat in Chennai). My son and daughter are settled in Australia)


I wore my shorts and when I took a step I almost fell down being saved by the chair. ( No, I haven’t boozed previous night )


Calm down, I said to myself, didn’t the doctor advise to sit for a few minutes first before standing! 

I dutifully did that and tried to take a step again, more cautiously but with the same result. 


I phoned my friend living upstairs and he came immediately. 

“You look the same.“Ugly! “ he joked . “Take hold of my arm and try to walk.” 

I tried, and he barely escaped falling with me.

This time his look was serious. He called an ambulance “. 

The paramedics came in ambulance and we were whisked away to a nearby hospital.


“ Don’t phone my children yet .” I pleaded. He nodded. 


After all the doctors in all the specialties finished their turns examining me I was advised to undergo all the tests in whatever machines they had.


My friend returned at about 3 pm.

The attending doctor popped in and announced that all tests are normal and I can go home !! ( after paying the fat fee ).


“ Thanks doctor “ said my friend. “ May I know the cause? “

“ Oh ! Please advise your friend not to insert both his legs in same side of his shorts !! 


During the return journey I couldn’t face him and only after an offer of a full bottle best Scotch whiskey he assured me he will not tell others !!


Sent from Gmail Mobile

Thursday, April 24, 2025

 SHOPPING சமாளிப்பு !!


நீங்கள் உங்கள் மனைவியுடன் கடை வீதிக்கு செல்லுகிறீர்கள். ( நீங்கள் எதற்கா, வண்டி ஓட்டுவதற்கும், பைகளை தூக்குவதற்கும் ஆள் வேண்டாமா ?! )


அப்போது சற்று தூரத்தில் ஒரு அழகான பெண்ணை பார்க்கிறீர்கள், பார்த்துக்கொண்டே  இருக்கிறீர்கள். இதை கவனித்த உங்கள் இல்லாள் உங்களை அக்கினி பார்வை பார்க்கிறார் ( பின்னே கொஞ்சுவார்களா ?! ).

இதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இன்றைய பயிலகம்.


சமாளிப்பு 1 - எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !!

  • தப்பான பதில்: உடனே Delete செய்து விடுங்கள். இல்லையென்றால் இது மாதிரி எத்தனை பேரை தெரியும், எவ்வளவு காலமாக தெரியும்,  எப்படி தெரியும் என்று பல கிளை கேள்விகள் கேட்கபட்டு குறைந்தது 10 நாட்களுக்கு சோபாவில்தான் படுக்கை!

ச- 2- அந்த சேலை மாதிரி உனக்கு ஒன்று வாங்கலாமா என்று யோசித்தேன்.

           இது பரவாயில்லை. ஆனால் ஆர்வமிகுதியால் சூடிதார் அணிந்திருக்கும் பெண்ணை 

           பார்த்து இப்படி சொல்லிவிடாதீர்கள். 

           நம்புவதற்க்கு கஷ்டமாக இருந்தாலும் 3 சேலைகள் வாங்கபோகும் மகிழ்ச்சியில்     

          உங்களை மன்னித்துவிடகூடும் !!

          என்னது ஒரு சேலையா ! ஒரு பெண்  ஒரு கடைக்கு போய் ஒரு சேலை வாங்கியதாக         

         சரித்திரமே இல்லை பாஸ் !! 


ச-3- அந்த பெண் பக்கம் ஏதாவது பாத்திர கடை இருந்தால் “ நீ ஏதோ பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொன்னாயே” என்று புளுகுங்கள்!

பெண்கள் எப்போதும் ஏதாவது பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் !! 


ச-4-  “ என்ன அந்த பெண் ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டு அசிங்கமாக டிரஸ் பண்ணிக்கொண்டு நிற்கிறாள்?” என்று கூசாமல் சொல்லுங்கள்,

எல்லா பெண்களுக்கும் தன்னை விட மற்றவர்கள் அனைவரும் மேக்கப், டிரஸ் விசயத்தில் 

தன்னை விட மட்டம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது ! ஆகையால் உங்களை நம்புவார்கள்!!


“ சரி. வாங்கள் போகலாம்” என்று சொன்னால் உங்கள் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் மானசீகமாக உடைத்துவிட்டு, ஆட்டுக்குட்டி போல் பின் தொடருங்கள்.


அங்கே என்ன பார்வை? என்ன இன்னொரு அழகான பெண் நிற்கிறாளா? ஐயோ. நான் போகிறேன், ஆளை விடுங்கள் !!